virudhunagar ஏசி வெடித்ததில் 3 பேர் பலி நமது நிருபர் மே 16, 2019 விழுப்புரம் அருகே மின்கசிவு காரண மாக ஏசி வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்